அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையின் சார்பில் பெண்கள் பயான்
இன்று 01/09/18 சனிக்கிழமை
மாலை 5:00pm மணிக்கு கிளை 2 அலுவலகத்தில் நடைபெற்றது.
உரை: சுபைரா பர்வின்
தலைப்பு : நற்பண்புகள்
இதில் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
