ஏகஇறைவனின் திருப்பெரால்...
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம், மெயின் ரோடு பகுதியில் உள்ள (மஸ்ஜிதுர் ரஹ்மான்) பள்ளிவாசல் கட்டுமான பணி
நடைபெற்று வருகின்றது, 75 % பணிகள் முடிந்த நிலையில் இன்னும் சில பணிகள்
மீதம் உள்ளன.
மேலும் ஜன்னல் கதவுகள், அலிமர போன்றவைகளும் தேவைபடுகின்றன. சகோதரர்கள்
உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
மேலும் விபரங்கள் TNTJ கொல்லாபுரம் கிளை தலைவர் சகோ. ஹாஜி அவர்களை தொடர்புகொள்ளவும்
குறிப்பு : நன்கொடை கொடுக்க
விரும்புபவர்கள் விருப்பம் தெரிவித்தால் வங்கி கணக்கு அனுப்பிவைக்கப்படும்,
பணம் பெறப்பட்டவுடன் பணத்திற்க்கான ரசீது அனுப்பி வைக்கப்படும்.
"யார் உலகில்
அல்லாஹ்வுக்காக பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது
போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
உஸ்மான் (ரலி) ; திர்மிதி 292"
இப்படிக்கு
TNTJ - கொல்லாபுரம் கிளை
------------------------------
Dear most beloved brothers and sisters,
May peace, blessings and mercy of Almighty Allah be upon you and your family…
No introduction has requires for uplift of Muslim society adapted to very tenet of Islam with its perceptiveness.
Insha’Allah, we shall be very grateful, if you could help us to construct a new masjid at kollapuram village, near Thiruvarur (Tamil Nadu, South India).
Alhamdulillah, though we have gifted with two masjid for day-to-day congregation prayers of five times, as well as learning Arabic language, learning Quran with interpretation and tradition of prophet Muhammad.
Approximation of more than 500 families is living in Kollapuram village.
The necessity of constructing one more masjid is certainly inevitable because of fast village expansion.
As the result of our Muslim population the nearby area, outer of kollapuram village (main road) expansion, so that we need to be construct new masjid at the needy of prayers and learning Quran with interpretation , tradition of prophet Muhammad and practicing an Islam in truthful way.
Travelers will also be benefited by this new masjid (Insha’Allah) which may constructed in this highway (towards Karaikal) where hundreds of vehicles crossing daily,
For your kind information the required land for masjid construction which was donated by one of a kind hearted philanthropist, and it is ready for construction.
We would beseech your good selves to donate your higher aid of finance to the fullest concern of its masjid constructing very soon. (Construction Work Started)
Updated Photograph :
On February 14th' 2011.
Roof/concrete works completed; Pending works are Electrical and Plumbing works, front elevation, compound wall, toilet construction and Flooring tiles works.
on August 28' 2010. InshaAllah, Masjid Construction started by the grace Almighty Allah and upto Roof work has been completed by the grace of Almighty Allah.
Updated Photograph :
on June 28' 2010. InshaAllah, Masjid Construction started by the grace Almighty Allah and Basement work has been completed by the grace of Almighty Allah.
இறையில்ல கட்டுமான பணி இறைவன் அருளால் நடைபெறுகிறது...
(மாதிரி வரைபடம்)
















