சமூக சேவைகள்
(Community Service)
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளையின் பித்ரா விபரம் இணைத்துள்ளோம்
மொத்த வரவு ரூ 38285
மொத்த செலவு ரூ 38285
பயனடைந்த குடும்பங்கள் 155
ஜூலை 11' அன்று மாலை, கொல்லாபுரம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு TNTJ - கொல்லாபுரம் கிளையின் சார்பாக நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டது",அல்ஹம்துலில்லாஹ்!!! தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளையின் பித்ரா விபரம் இணைத்துள்ளோம்
மொத்த வரவு ரூ 38285
மொத்த செலவு ரூ 38285
பயனடைந்த குடும்பங்கள் 155
ஆகஸ்ட் 20 ' அன்று , கொல்லாபுரம் அஷ்ரப் அலி அவர்களுக்கு TNTJ - கொல்லாபுரம் கிளையின் சார்பாக மருத்துவ உதவி ரூபாய் 13950 /- வழங்கப்பட்டது.

.jpg)
