நிகழ்ச்சிகள்
![]() |
Video
Kollapuram Masjidur Rahman Part 1 by tntjkollapuram
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை சார்பாக
மாணவர்கள் தர்பியா முகாம்,
நாள் : 24 /07 /2011 , ஞாயிற்றுகிழமை மாலை 6:45 மணி முதல் 7:45 மணி வரை ,
இடம் : TNTJ மர்கஸ், கொல்லாபுரம்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை சார்பாக கொல்லாபுரம் - ரைஸ் மில் தெரு - ஷேக் அலாவுதீன் இல்லத்தில்
நடத்தப்பட்ட ஹஜ்ஜு பெருநாள் தொழுகை மற்றும் கூட்டு குர்பானி
(18-NOV-2010)
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளைஇல் நடத்தப்பட்ட பெருநாள் தொழுகை புகைப்படம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை நடத்தும்,
ஒரு நாள் தர்பியா முகாம்,
நாள் : 21 /04 /2010 , புதன் கிழமை, காலை 10 மணி முதல் 5 மணி வரை ,
இடம் : TNTJ மர்கஸ் ( சராபுதீன் பண்ணை), கொல்லாபுரம்.
நிகழ்சிகளின் தொகுப்பு
தர்பியா நிகழ்ச்சி மற்றும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி




