அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையின் சார்பில் #பெண்கள்_பயான்
இன்று 02/09/18 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:00pm மணிக்கு
ரஹ்மத் தெரு அஸ்லம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
உரை: சித்தி உம்மு சல்மா
இதில் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
