தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபும் கிளை
சார்பில் 17/08/18 இன்று திருவாரூரில் நடைபெறும் அர்ரலியா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க அறிவுத் திறன் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி போஸ்டர்கள்-12 ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

