இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் பெண்கள் பயான் அறிவிப்பு
நாள் 18. 8.2018 சனிக்கிழமை
மாலை 5:00 மணி
இடம்: கிளை 2 அலுவலகம் எதிரில் சகோதரர் சபுருத்தீன் இல்லம்
உரை:
பையினா பௌஜில்
அனைவரும் தங்கள் குடும்ப பெண்களை அனுப்பி வையுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மார்க்கத்தை அறிந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
TNTJ
கொல்லாபுரம் கிளைகள்