அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அடிக்கப்பட்ட மாதாந்திர காலண்டர் மற்றும் தினசரி காலண்டர் சுமார் 75* கொல்லாபுரம் கிளை 2 சார்பாக இலவசமாக கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
