அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் கிருபையால் 18.12.2017 இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு (6:30 மணி) அளவில் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு முனை சந்திப்பில் மற்றும் ஜம் ஜம் நகர் 2 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது...
தலைப்பு : வட்டி
பேச்சாளர் : ஹாஜி முகம்மது
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
