அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அடிக்கப்பட்ட தேர்தல் கமிஷன்* சம்பந்தமான போஸ்டர் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக 6 இடங்களில் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
