அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று 15.11.17
*கொல்லாபுரம் கிளை 2 சார்பாக*
பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு சுமார் *400 நபர்களுக்கு மேல் நில வேம்பு கசாயம்* விநியோகம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இவண்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2...*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
