அஸ்ஸலாமு அலைக்கும்
கொல்லாபுரம் கிளை 1 மற்றும் கிளை 2ம் இணைந்து உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் கிளை 1 தலைவர் அக்பர் அலி தலைமையில்
கிளை 1 செயலாளர் ஜெகபர் அலி ,
கிளை 1 பொருளாளர் ஹாஜி முஹம்மது
கிளை 1 துணை தலைவர் பக்கிர் மைதீன் ,
கிளை 2 செயலாளர் குத்துபுதீன்
கிளை 2 பொருளாளர் அஸ்லம் முன்னிலையில் நடைபெற்றது
துவக்க உரை கிளை 1 தலைவர் அக்பர்
கிளை 1 செயலாளர் ஜெகபர் அலி கடந்த மாதம் தாவா பணிகளின் பட்டியலை வாசிக்கப்பட்டது
கிளை 2 செயலாளர் கிளை புதிதாக தொடங்கப்பட்டது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள தாவா மற்றும் சமுதாய பணி குறித்த தகவல்கள் தெரிவித்தார்.
கிளை 1 பொருளாளர் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள வரவு செலவு சமர்பித்தார்.
கிளை 2 பொருளாளர் கிளை புதிதாக தொடங்கப்பட்டது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள தாவா மற்றும் சமுதாய பணிகாக பொருளாதாரம் பான்ஸர் மூலமாக பெறுவதாக கூறினார்
கிளை 1 துணை தலைவர் உறுப்பினர்களின் குறைகளை கேட்டரிந்து அதற்கான பதில்களை நிர்வாகம் கொடுத்தது மற்றும் தாவா பணியில் முக்கியதுவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை 1 மற்றும்
கிளை 2


