அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
அல்லாஹ் கிருபையால் இன்று கொல்லாபுரம் கிளை -1 சார்பாக வீடு வீடாக சென்று *ஸஃபர் மாதம் பீடையா* என்கிற தலைப்பில் சுமார் 150 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
