அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் கிருபையால் 18.11.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு (மாலை 5 மணி) அளவில் பள்ளிவாசல் தெருவில் உள்ள சகோ : அமினுதீன் அவர்களுடைய இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
