அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக இன்று (27.11.17) மௌலதுக்கு எதிரான பேனர் (6×5) 2 இடங்களில் வைக்கபட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
கொல்லாபுரம் கிளை - 2...
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
