அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ்
எதிர் வரும் 22/10/17 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
கொல்லாபுரம் கிளை 1 மற்றும் கிளை 2 நடத்தும்
இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் மற்றும் திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது அனைவரும் கலந்துகொள்ளவும்.
கேள்விகளுக்கும் விடை அளிப்பவர்
மெளலவி தாவூத் கைஸர் MISc