அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை -2 சார்பாக (16/09/17) சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
