அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை - 2 சார்பாக (24.10.17) அன்று
அய்யம்பேட்டை பொதுக்கூட்டம் போஸ்டர் - 10
திருகுர்ஆன் மாநாடு போஸ்டர் - 10
மற்றும் புகை,மது தவிர்ப்பீர் போஸ்டர் - 10 கொல்லாபுரம், கந்தன்குடி மற்றும் மேனாங்குடி பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்





