அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (29/07/2017) #கொல்லாபுரம்_கிளை - 2 சார்பாக மஃரிப் தொழுகைக்கு பிறகு புதிதாக துவங்கப்பட்ட கிளை 2 அலுவலகத்தில் #மார்க்கம்_அறிவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பெரியவர் முதல் சிறியவர் வரை கலந்து கொண்டனர்....
உரை: முஹம்மது பைசூல்
இடம்: கிளை 2 அலுவலகம்,புதுமனை தெரு.
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்...
#கொல்லாபுரம்_கிளை - 2...
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம்...
