அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (29/07/2017) #கொல்லாபுரம்_கிளை - 2 சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு புதிதாக துவங்கப்பட்ட கிளை 2யின் அலுவலகத்தில் #பெண்கள்_பயான் நடைபெற்றது.அதில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....
சிறப்புரை: மெளலவி.ஃபக்கீர் முஹம்மது (மன்பயீ)
தாயிஅ : ரிஃபாயா பானு
இடம்: கிளை 2 அலுவலகம்,புதுமனை தெரு.
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...*
*கொல்லாபுரம் கிளை - 2...*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
