அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண்கள் பயான்;
அல்லாஹ்வின் கிருபையால் (22/07/17) அன்று கொல்லாபுரம் கிளை-2 சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
