அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால்
கொல்லாபுரம் கிளை-2 சார்பாக (08-07-17) இன்று நடந்த பெண்கள் பயானில் 18 பெண்கள் கலந்து கொண்டனர்...
உரை : சகோதரி.முர்சிதா
தலைப்பு : நபிகளார் மீது நமக்கு இருக்கும் கடமைகள்
உரை : சகோதரி. ஹபீப் நாச்சியா
தலைப்பு : திருக்குர்ஆனோடு தொடர்பு வைத்து கொள்வோம்
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை- 2
