அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை-2 சார்பாக (13.05.17) அன்று மூட நம்பிக்கையில் ஒன்றான "பராஅத் இரவு" சம்பந்தமான நோட்டிஸ் வீடு மற்றும் கடைகளில் கொடுத்து தாவா செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை- 2
