அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை-2 சார்பாக (20.05.17) இன்று நடந்த பெண்கள் பயானில் 50 பெண்களுக்கு மேல் கலந்து கொண்டனர்...
ஆலிமா : தஹமினா
தலைப்பு : நோன்பின் சட்டங்கள்...
சிறப்புரை : ஹாஜி முகம்மது
தலைப்பு : தண்ணீரின் அவசியம்
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை- 2
