அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை 1 மற்றும் கிளை 2 இணைந்து நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சிகான நோட்டிஸ் 300 வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை- 2
