அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக
நீட் தேர்வில் மாணவ, மாணவிகளின் ஆடைகளை அகற்றி அவமானப்படுத்திய மத்திய அரசின் மானபங்கம் செயலை கண்டித்து போஸ்டர் 10 இடங்களிலும் மற்றும் நோன்பு மாதம் முழுவதும் நடைபெறும் பயான் நிகழ்ச்சிகான 10 பேஸ்டர்களும் (24.05.17) அன்று ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை- 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
