தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
சார்பாக கிளை இல்லா ஊர்களில் பெண்கள் பயான்
ஊர்: ஒன்பத்துவேலி, பாலுர்
11-03-2017 சனிக்கிழமை.
தலைப்பு:மனிதன் நஷ்டதில் இருக்கிறான்.
உரை:ஹாஜி முஹம்மது.
இடம்:ஃபாருக் சகோதர் இல்லம்.
இதில் மாற்றுமத சகோதரிகளும்,பெண்களும் 80 மேற்பட்டோர் கலந்துக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!!
