தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி.
நாள்:12:03:2017 ஞாயிறு அன்று
தலைப்பு:இறையச்சம்
உரை:ரெஜினா ஆலீமா.
இடம்:முஹம்மது ரபிக் இல்லம்,
ஜம்ஜம் நகர்.
50 க்கு மேற்ப்பாட்டோர் பெண்கள் கலந்துக் கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!!
