தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக 11-03-2017 அன்று
இரத்ததான முகாமில் கலந்துக்கொண்ட மருத்துவர் , செவிலயர் உட்பட 9 மாற்று மதத்தவர்களுக்கு கீழ்காணும் புத்தகங்கள் வழங்கப்பட்டது
*முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்- 4*
*பொதுசிவில் சட்டம் புத்தகம்-4*
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ கொல்லாபுரம் கிளை










