அஸ்ஸலாமு அலைக்கும்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையின் சார்பாக
``தர்கா வழிபாடு"--200
ரஸுலுல்லாஹ் மாநாடு-200
மற்றும் ``கறுப்பு கொள்ளையர்கள் தினம்--300
ஆகிய நோட்டீஸ் அல்லாஹ்வின் கிருபையால் வீடு வீடாக கொடுக்கப்பட்டது..
இவன்
TNTJ KPM தொண்டர் அணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
7339578251,2,3

