அஸ்ஸலாமு அலைக்கும்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக ''பெண்கள் பயான்'' 05/02/2017 அன்று மாலை 4:30 p.m to 6 p.m வரை அல்-ரஹ்மான் தெருவை சார்ந்த சகோ.சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது.
இதில் 60க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
தொடர்புக்கு : 7339578251,2,3

