தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக நடைபெற்ற பெண்கள் பயான்.
இடம்:அப்புல் காசிம் இல்லம்.
நாள்:19/2/17
நேரம்:5 P.M TO 6 P.M
தலைப்பு: நபியே அழகிய முன் மாதிரி
தாயி:சகோ.பக்கீர் மைதீன் அவர்கள்.
" 60" க்கு மேல் பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
