அஸ்ஸலாமு அலைக்கும்
03/08/14 அன்று திருவாரூர் மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பில்
மலேசியாவில் வசிக்கும் மாற்று மத
சகோதரர்க்கு இலவச திருக்குர்ஆன் ,மாமனிதர்
நபிகள் நாயகம் ,இஸ்லாம் ஓர் இனிய
மார்க்கம் ,
அர்த்தமுள்ள இஸ்லாம் ,மனிதனுக்கேற்ற
மார்க்கம் புத்தகங்கள் மற்றும்
சிடி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 100
கேள்விகள் உள்ள
சிடி கொடுக்கப்பட்டது .
