அஸ்ஸலாமு அலைக்கும்
3/08/14 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் மலேசியாவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்க்கு இலவச திருக்குர்ஆன் ,மாமனிதர் நபிகள் நாயகம் ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ,
அர்த்தமுள்ள இஸ்லாம் ,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் மற்றும் சிடி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 100 கேள்விகள் உள்ள சிடி கொடுக்கப்பட்டது .