அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19/08/14 செவ்வாய்க்கிழமை அன்று காவல் நிலையம் முற்றுகை போராட்டம்
முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டுக்கோட்டை டிராபிக் எஸ். ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை. தேதி ; 19.8.2014
காலை ; 11-00am மணிக்கு .
இடம் ; பட்டுக்கோட்டை காவல் நிலையம்
இன்ஷா அல்லாஹ் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மர்கஸ்லிருந்து வாகனம் புறப்படும் .
வருபவர்கள் உங்களுடைய பெயர்களை நிர்வாகத்திடம் சொல்லவும் .
தொடர்புக்கு ; 7418232101 , 7418232102 , 7418232103 .
