அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ரமலான் பிறை 25 (03/08/2013)- கொல்லாபுரம் கிளை ,மஸ்ஜிதூர்ரஹ்மான் வளாகத்தில் இரவு தொழுகைக்கு மற்றும் சிறப்புரைக்கு பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோதரர் பக்கீர் முகம்மது அவர்கள் வழங்கினார்கள்.
இதில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .
--

