அல்லாஹ்வின் திருபெயாரால் ...
ஹிஜ்ரி 1434 , ஈஸவி 2013 ஆண்டு ரமலான் பித்ரா வரவு செலவு விநியோக விபரம் .
பித்ரா வரவு விபரம்
1. குவைத் நல்வாழ்வு மன்றம் மூலம் வரவு - ரூபாய் 4154/-
2. பாவட்டகுடி ரவூப் மூலம் பித்ரா வரவு - ரூபாய் 1000/-
3. கொல்லாபுரம் ஊர் வசூல் பித்ரா வரவு - ரூபாய் 47666/-
4. TNTJ மாநில தலைமை மூலம் பித்ரா வரவு - ரூபாய் 25000/-
மொத்தம் ரூபாய் 77820/-
செலவு விபரம்
190 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் ரூபாய் 230 = 43700/-
190 குடும்பத்திற்கு முட்டை ரூபாய் 20 = 3800/-
190 குடும்பத்திற்கு காய்கறி ரூபாய் 30 = 5700/-
45 குடும்பத்திற்கு கோழி 142 ரூபாய் வீதம் = 6420/-
145 குடும்பத்திற்கு கோழி 120 ரூபாய் வீதம் = 17400/-
1 குடும்பத்திற்கு பணம் 500/-
1 குடும்பத்திற்கு பணம் 300/-
மொத்தம் ரூபாய் 77820/-
பித்ரா விநியோகம் செய்த ஊர்
1. ஒன்பத்துவேலி 8 குடும்பம்
2. பாலூர் 3 குடும்பம்
3. போலகம் 6 குடும்பம்
4. பேரளம் 15 குடும்பம்
5. பூங்கவூர் 6 குடும்பம்
6. கடகம் 3 குடும்பம்
7. நெடுங்காடு 15 குடும்பம்
8. பாவட்டகுடி 34 குடும்பம்
9.கொல்லாபுரம் 102 குடும்பம்
மொத்தம். 192 குடும்பங்கள் பயன்பெற்றார்கள் .
TNTJ
கொல்லாபுரம் கிளை
--



