அஸ்ஸலாமு அலைக்கும்
ரமலான் பிறை 25 (03/08/2013)- கொல்லாபுரம் கிளை ,மஸ்ஜிதூர்ரஹ்மான் வளாகத்தில் இரவு தொழுகைக்கு பிறகு சிறப்புரை நடைபெற்றது .
தலைப்பு : பொறுப்பு .
உரை : இப்ராகிம் உமரி
இதில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .
--


