அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையின் சார்பில்
பெண்கள் பயான்
3/12/18 சனிக்கிழமை
மாலை 5:00pm மணிக்கு
இடம் : கிளை 2 அலுவலகத்தில் நடைபெற்றது.
உரை: மரஃபாத் & மும்தாஜ்
இதில் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
