இன்ஷா அல்லாஹ்
இந்த வாரம்
பெண்கள் பயான் அறிவிப்பு
நாள் : 20.10.2018 சனிக்கிழமை
மாலை 5:00 மணி
இடம்: கிளை 2 அலுவலகம்
உரை:
சகோதரி : ஜாஸ்மீன் (பேபி)
சகோதரி : பக்கீர் மைதீன் சார்
அனைவரும் தங்கள் குடும்ப பெண்களை அனுப்பி வையுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மார்க்கத்தை அறிந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை