அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் (04.02.2018) அஷர் தொழுகைக்கு பிறகு (5 மணி) அளவில் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக பள்ளிவாசல் தெருவில் உள்ள சகோ : பதுருதீன் அவர்களின்
இல்லத்தில் #பெண்கள்_பயான் நடைபெற்றது.அதில் அதிகமாக பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
https://m.facebook.com/story.php?story_fbid=1600840093332423&id=156319654451148
இவண்..
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#கொல்லாபுரம்_கிளை_2
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம்...
