அஸ்ஸலாமு அலைக்கும்
#கொல்லாபுரம்_கிளை_1 சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.
இடம்: சகோதரர்:அன்சாரி இல்லம்.
நாள்: 03:02:2018 சனிக்கிழமை
நேரம்: 5:00 முதல் 6:15 PM.
இதில் #நற்குணம் என்ற தலைப்பில் சகோதரி: #லுபுனா_பேகம்,
#கண்மூடித்தனமான_மூடப்பழக்கம் என்ற தலைப்பில்
சகோதரி:#சிஃபாயா
https://m.facebook.com/story.php?story_fbid=1601394809943618&id=156319654451148
பயான் செய்தார்கள்.
இதில் ஏராளமாக
பெண்களும்,சிறார்களும் கலந்து பயனடைந்தார்கள்.
#அல்ஹம்துலில்லாஹ் ! !
