*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!*
*கிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு!*
*கிரகணம் தென்பட்டால் மட்டுமே தொழுகை*
இன்ஷா அல்லாஹ்...
இன்று 31-01-2018 புதன்கிழமை சூப்பர் ப்ளு எனும் சந்திரகிரணம் ஏற்படும் என்றும், இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரகிரணம் தெரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் கண்ணுக்கு தென்பட்டால் நபி (ஸல்) அவர்கள் சிறப்புத் தொழுகை நடத்த அறிவுறுத்தியுள்ளார்கள்
அதன் அடிப்படையில் கிரகணம் தெளிவாக தெரிகிறதோ அங்கு கிரகணத்தை காண்பவர்கள் கிரகண தொழுகை தொழுவது நபிவழியாகும்.
இந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகைக்கு பிறகு கிரகணம் தென்படும்பட்சத்தில் மர்கஸில் சிறப்பு தொழுகையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
குறிப்பு. பெண்களும் தொழுவதற்காக தனிஇட வசதி உண்டு.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை 1 மற்றும் 2
