பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு......
இன்ஷாஅல்லாஹ், இந்த வாரம் பெண்கள் பயான் நிகழ்ச்சிகள்
2/02/2018 வெள்ளிக்கிழமை
*கொல்லாபுரம் கிளை 2* நடத்தும் பெண்கள் பயான் ( மதரஸாவில்), கிளை 2 அலுவலகத்தில் நடைபெறும்.
உரை : மும்தாஜ் தொழுகை
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
3/02/2018 சனிக்கிழமை
*கொல்லாபுரம் கிளை 1* நடத்தும் பெண்கள் பயான், கந்தன்குடி. சகோதரர்:அன்சாரி அவர்கள் வீட்டில் நடைபெறும்
உரை : லுபுனா பேகம் ,
ருக்ஸானா
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
4/02/2018 ஞாயிற்றுக்கிழமை
கிளை 2 நடத்தும் பெண்கள் பயான் பள்ளி வாசல் தெரு
சகோதரர் : பதுருத்தீன்
அவர்கள் வீட்டில் நடைபெறும்.
உரை:
ஹபீப் நாச்சியா
இரண்டு கிளைகளிலும் பெண்கள் பயான் நடைபெறுகிறது.
சகோதரர்கள் தங்கள் வீட்டுப்பெண்களை இந்நிகழ்ச்சிகளுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
☘🌱☘🌿☘🌱☘🌿
தாயிகள் பொறுப்பாளர் 9865314538 அக்பர்