அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (07/01/18) முதற்கட்டமாக மாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட *திருகுர்ஆன் மாநாடு* நோட்டிஸ் சுமார் 50 வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவதின் சிறப்பு பற்றி தாவா செய்து விநியோகம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
