அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் (06.01.2017) அஷர் தொழுகைக்கு பிறகு (5 மணி) அளவில் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக *அல்ரஹ்மான் தெரு s.ஷேக் ஹாஜா* அவர்களின்
இல்லத்தில் *பெண்கள் பயான்* நடைபெற்றது.அதில் அதிகமாக பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
