அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை - 2 சார்பாக மாவட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட இரத்த தான முகாம் போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை - 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
