அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (12/08/2017)
கொல்லாபுரம் கிளை - 2 சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு கிளை அலுவலகத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் ஏராளமான பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....
சிறப்புரை : பக்கீர் முஹம்மது (மன்பயீ)
இடம்: கிளை அலுவலகம்,புதுமனை தெரு.
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...*
*கொல்லாபுரம் கிளை - 2...*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
