அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
சார்பாக
15/04/17 பஜ்ர் தொழுகைக்கு பிறகு கொல்லாபுரம் பஸ் நிறுத்தம் அருகில்
நீர்,மோர் பந்தல் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


