அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
சார்பில் வருகின்ற 16/04/17 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மர்ஹும் : A.S.அலாவுதீன்,
ரைஸ்மில் தெரு,
கொல்லாபுரம்
இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெறும் அனைத்து சகோதரிகளும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
